சென்னையில் தமிழ் செம்மொழி ஆய்வு மையம்
சென்னை:சென்னையில் தமிழ் செம்மொழி ஆய்வு மையம் அமைக்க மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்அர்ஜூன் சிங் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லை பெரியார் அணை தொடர்பாக கடந்த 29ம் தேதி டெல்லி சென்ற கருணாநிதி, அர்ஜூர் சிங்கை சந்தித்துதமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்ததைத் தொடர்ந்து தொல்காப்பியர், திருவள்ளூவர் பெயரால் இரண்டுவிருதுகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், சென்னையில் தமிழ் செம்மொழி ஆய்வுமையம் ஒன்றை அமைக்க என்றும் வலியுறுத்தினார்.
இந் நிலையில் கருணாநிதிக்கு, அர்ஜூன் சிங் அனுப்பியுள்ள கடிதத்தில்,
செம்மொழியாம் தமிழ்மொழிக்காக தனியாக சென்னையில் ஒரு மத்திய மையம் அமைக்க வேண்டும் என்றஉங்களின் திட்டம் குறித்து நான் யோசித்தேன். செம்மொழிக்காக விசேஷ முக்கியத்துவம் அளிப்பது என்றஉங்கள் கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்.
அந்த வகையில் 11வது திட்டத்தில் தமிழ் செம்மொழிக்காக ஒரு மையத்தை அமைக்கும் திட்டத்தை சேர்க்கும்படிஎனது அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளேன் என அவர் அதில் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications