அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு
சென்னை:சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது தொடர்பான சட்ட மசோதாசட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி நேற்று சம்பளங்கள் வழங்கல் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல்செய்து பேசினார். அப்போது, அரசு சபாநாயகருக்கும், அமைச்சர்களுக்கும், துணை சபாநாயகருக்கும்,எதிர்க்கட்சித் தலைவர், அரசு தலைமை கொறடா ஆகியோருக்கு வழங்கப்படும் ஈட்டுப் படியினை மாதம் ரூ. 6ஆயிரத்திலிருந்து ரூ. 8 ஆயிரமாக உயர்த்தவும், தொகுதிப் படியினை ரூ. 2 ஆயிரத்திலிருந்து ரூ. 4 ஆயிரமாகவும்உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல எம்.எல்.ஏக்களுக்கு ஈட்டுப் படியினை ரூ. 4 ஆயிரத்திலிருந்து ரூ. 6 ஆயிரமாகவும், தொகுதிப்படியினை ரூ. 2 ஆயிரத்திலிருந்து ரூ. 4 ஆயிரமாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
1.9.2006 முதல் இந்த உயர்வு அமலாக்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 12 லட்சத்து80 ஆயிரம் கூடுதல் செலவாகும் என்றார்.
இந்த சட்ட மசோதாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் நன்மாறன் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர்குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications