பள்ளியில் விஷ வாயு-மாணவர்கள் மயக்கம்
சென்னை:சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளிக் கூடத்தில் பரவிய விஷவாயுவை சுவாசித்த 15 மாணவர்கள் மயக்கமடைந்தனர்.
ஆழ்வார் திருநகர் வேலன் நகரில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இங்கு300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
நேற்று மதிய இடைவேளைக்குப் பின்னர் மாணவ, மாணவியர் தங்களது வகுப்புகளில்அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். அப்போது யு.கே.ஜி. வகுப்பறைக்கு அருகில்உள்ள கழிவு நீர்த் தொட்டியின் மேல் மூடி உடைந்தது.
அதிலிருந்து விஷ வாயு பள்ளி வளாகத்தில் பரவியது. இதை சுவாசித்த யுகேஜிபிள்ளைகள் மயங்கி விழுந்தனர். மொத்தம் 15 குழந்தைகள் மயக்கமடைந்ததால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக குழந்தைகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆசிரியர்கள்அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இந்தத் தகவல் வெளியே பரவியதும்மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் அலறி அடித்து ஓடி வந்தனர். தங்களதுகுழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்வதாக கூறி கோஷமிட்டனர்.
கல்வித்துறைக்கும் தகவல் போய் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி விரைந்துவந்து விசாரணை மேற்கொண்டார்.கழிவுநீர்த் தொட்டியின் மூடி உடையும் அளவுக்கு அதை சரியாக பராமரிக்காததுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கல்வி அதிகாரி விசாரணை நடத்தினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications