ஈரான் மீதான தடைக்கு இந்தியா எதிர்ப்பு
குவாலியர்:ஈரான் மீது ஐ.நா. விதித்துள்ள தடையால் அந்நாட்டின் அணு சக்தித் திட்டம்தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்தியா கருத்துதெரிவித்துள்ளது.
ஈரான் தனது அணு ஆராய்ச்சித் திட்டங்களை நிறுத்தாததைத் தொடர்ந்துஅமெரிக்காவின் நெருக்குதலால் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் சமீபத்தில் அந்நாட்டின்மீது தொழில்நுட்ப தடை விதித்தது.
இதுகுறித்து இந்தியா கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந் நிலையில்வெளியுறவு அமைச்சர் பிரணாப் மு.கர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் பேச்சுவார்த்தை நடத்தித்தான் இதுபோன்ற பிரச்சினைகளுக்குத்தீர்வு காண முயல வேண்டும்.
அணு சக்தித் திட்டத்தால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானால்தான் தடைகள்போன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் ஈரான்மீதான தடையால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.
ஈரான், இந்தியாவின் நட்பு நாடு என்றார் முகர்ஜி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications