இந்தோனேசிய விமானம் எங்கே?
ஜகார்தா:இந்தோனேசியாவில் 102 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்துநொறுங்கிவிட்டதாகக் கருதப்படும் நிலையில் விமானத்தின் பாகங்கள் இன்னும்கண்டறியப்படவில்லை. விமானம் விழுந்த இடத்தில் மிக பலத்த மழை பெய்துவருவதால் மீட்புப் பணிகள் தடைபட்டுள்ளன.
![]() |
முன்னதாக இந்த விமானத்தின் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும், 90பேர் பலியாகிவிட்டதாகவும் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் வந்த செய்திகள்தவறானவை என இந்தோனேஷிய விமானத்துறை அறிவித்துள்ளது.
ஆடம் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த போயிங்-747 விமானம்இந்தோனேசிய நேரப்படி நேற்று முன்தினம் சுராபயா என்ற நகரிலிருந்து ஜாவா தீவில்உள்ள மனேடோ நகருக்குக் கிளம்பியது.
2 மணி நேரத்தில் அந்த விமானம் மனோடோவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால்விமானம் வந்து சேரவில்லை. மேலும், விமான தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது.இதனால் விமானம் காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கிவிட்டதாகவேகருதப்படுகிறது.
அந்த விமானத்தில் 96 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்தனர். சுலவேசிமாகாணத்தில் உள்ள மமுஜு என்ற வனப்பகுதியின் கடும் புயல் மழையில் அந்தவிமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது.
இன்னும் அந்த விமானத்தின் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் எத்தனைபேர் உயிர் தப்பினர், எத்தனை பேர் இறந்தனர் என்றும் தெரியாமல் இந்தோனேஷியாபரிதவித்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications