புலிகள் கண்ணி வெடி-2 ராணுவ அதிகாரிகள் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:விடுதலைப் புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி 2 ராணுவ அதிகாரிகள்கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து விடுதலைப் புலிகள் இயக்க செய்தித் தொடர்பாளர் ராசய்யாஇளந்திரையன் கூறுகையில், வடக்கில் உள்ள நெடுங்கேணி பகுதியில் இலங்கைராணுவ குழு இன்று விடுதலைப் புலிகள் பகுதிக்குள் ஊடுறுவ முயன்றது.

அப்போது கண்ணி வெடியில் சிக்கி ராணுவ அதிகாரிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். 3பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் வாகனம் ஒன்றும் சேதமடைந்தது. இந்தவாகனம் இலங்கை அரசின் விவசாயத் துறைக்குச் சொந்தமானது என்றார்இளந்திரையன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+