சேலம் சிறையில் கைதிகள் பயங்கர மோதல்
சேலம்:சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே பெரும் மோதல் மூண்டது. இதில் 3 கைதிகள் படுகாயமடைந்தனர்.
நெல்லை சுரேஷ் என்பவர், கொலை வழக்கில் கைதாகி சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்ஜான்பாண்டியன் ஆதரவாளர். இவர் சிறைக்குள் செல்போன் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது சுரேஷுடன் சேர்த்து அடைக்கப்பட்டிருந்த ராஜா, ரவி ஆகியோர் சுரேஷிடம் செல்போன்கேட்டுள்ளனர். ஆனால் சுரேஷ் தர மறுத்துள்ளார். இதையடுத்து சுரேஷ் மற்றும் அவரது ஆதரவு கைதிகளுக்கும்,ராஜா, ரவி மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் மூண்டது.
இரு தரப்பினரும் சிறை வளாகத்திற்குள் கட்டிப்புரண்டு கடுமையாக சண்டையிட்டுள்ளனர். இதில் ரவியின்கழுத்தை சிலர் பிளேடுகளால் சரமாரியாக அறுத்துள்ளனர். மேலும் ஆறுமுகம், சக்திவேல் ஆகிய கைதிகளும்கடுமையாக தாக்கப்பட்டனர்.
கைதிகளுக்கிடையே நடந்த இந்த பயங்கர மோதலால் சிறை வளாகத்தில் பரபரப்பு நிலவுகிறது. அங்கு காவல்பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications