கொழும்பு: பஸ்சில் குண்டுவெடித்து 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:கொழும்பு அருகே பேருந்தில் குண்டு வெடித்ததில் அதில் பயணம் செய்த 5 பயணிகள் உயிரிழந்தனர். 50க்கும்மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

கலாப்பிட்டியா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில்பஸ் வெடித்துச் சிதறி முழுவதுமாக எரிந்து போனது.

இச் சம்பவத்தில் அதில் பயணம் செய்த 5 பயணிகள் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் 10 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+