நுழைவு தேர்வில் தோல்வி--பிஇ மாணவர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை அருகே பொறியியல் கல்லூரி மாணவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லியைச் சேர்ந்தவர் விஜயராமன். இவர் சென்னை அருகே காரப்பாக்கம் என்ற இடத்தில் உள்ள தனியார்பொறியியல் கல்லூரியில் பிஇ முதலாமாண்டு படித்து வந்தார்.
விஜயராமனின் அண்ணன் ராஜாராமனும் சென்னையில் உள்ள இன்னொரு தனியார் பொறியியல் கல்லூரியில்பிஇ இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
இருவரும் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கிப் படித்து வருகின்றனர். நேற்று மாலை ராஜாராமன் வீட்டுக்குத்திரும்பியபோது விஜயராமன் தூக்குப் போட்டுத் தற்கொலை கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தார் ராஜாராமன்.
சமீபத்தில் நடந்த ஐஐடி நுழைவுத் தேர்வில் விஜயராமன் தோல்வி அடைந்து விட்டார். இதனால் மனவருத்தத்துடன் காணப்பட்டாராம். இதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்றுகூறப்படுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications