நீதிபதி மோகன் தலைமையில் சினிமா விருது குழு
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழக அரசு வழங்கும் திரைப்பட விருதுகளைப் பெறுவதற்கான கலைஞர்கள், திரைப்படங்களை தேர்வுசெய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.மோகன் தலைமையில் குழு ஒன்றை மாநில அரசு அறிவித்துள்ளது.
நீதிபதி எஸ்.மோகன் தலைமையிலான இந்தக் குழுவில், இயக்குனர் எஸ்.பி. முத்துராமன், நடிகர்கள் சிவக்குமார்,சாருஹாசன், ஒய்.ஜி.மகேந்திரன், தியாகு,
நடிகை ஸ்ரீபி>யா, இயக்குனர் அமிர்தம், கவிஞர் மு.மேத்தா, இசையமைப்பாளர் தேவா, சென்னைதொலைகாட்சியின் முன்னாள் இயக்குனர் நடராஜன், பத்திரிக்கையாளர்கள் சுகுமார், ரமேஷ் மற்றும்செய்தித்துறை இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications