லாரி மோதி கேபிஎன் பஸ்சில் தீ: 4 பேர் பலி
ஓசூர்:பெங்களூர் அத்திபலே அருகே தமிழகத்திலிருந்து சென்ற கே.பி.என். ஆம்னி பஸ் லாரி மீது மோதி தீப்பிடித்துஎரிந்ததில் 4 பேர் உடல் கருகி பலியாயினர்.
வேளாங்கண்ணியிலிருந்து பெங்களூருக்கு கே.பி.என். ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்றுஅதிகாலை ஓசூரைத் தாண்டி, அத்திபலே என்ற இடத்தில் பேருந்து போய்க் கொண்டிருந்தது.
அப்போது பக்கவாட்டிலிருந்து ஓவர்டேக் செய்த பால் லாரி ஒன்று, பேருந்தின் டீசல் டேங்க் மீது உரசி சாலைத்தடுப்பில் மோதியது. இதில் பேருந்தின் டீசல் டேங்க் பலத்த சப்தத்துடன் வெடித்துத் தீப்பிடித்துக் கொண்டது.
இதில் பேருந்து மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்தக் கோர விபத்தில் பேருந்தின் ஓட்டுனர்சுரேஷ்குமார், கிளீனர் இஸ்ரவேல் பாக்யராஜ், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 2 பேர் என 4 பேர் உடல்கருகி உயி>ழந்தனர்.
பேருந்தில் இருந்த 35 பயணிகளில் பலருக்கும் பலத்த தீக் காயம் ஏற்பட்டது. இறந்தவர்களின் உடல்கள்பெங்களூர் விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications