பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்து 6 பெண்கள் பலி
ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழனிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியதில்6 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
தைப் பூசத்தையொட்டி பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பம்புதுப்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் 15 பேர் பழனிக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர்.
ஒட்டன்சத்திரத்தையடுத்த திருமலைநாயக்கர்புரம்-குமாரபாளையம் இடையே அவர்கள் வந்துகொண்டிருந்தபோது பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு கோழிப் பண்ணைக்கு சொந்தமான மினி லாரிநாகர்கோவிலில் கோழிகளை இறக்கி விட்டு பொள்ளாச்சிக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.
அப்போது முருக பக்தர்கள் மீது திடீரென லாரி பாய்ந்தது. இதில் பக்தர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த மீனா,கனகமணி, ரத்தினம், ஜோதி, போதுமணி, சின்னத்தாய் ஆகிய 6 பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகஇறந்தனர்.
மேலும், லதா, சந்தியா, அய்யப்பன், மகேஷ்வரன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல் எஸ்.பி. பாரி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து உடல்களை அங்கிருந்து அகற்றிபிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்தவமனைக்குசிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்குக் காரணமான லாரியின் டிரைவர் முருகனை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால்அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications