மகளிர் கல்லூரிகளுக்கு தனி பஸ்-பாமக கோரிக்கை
சென்னை:சென்னையில் பெண்கள் கல்லூரிகளுக்கு தனி பஸ்களை இயக்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என சட்டசபையில்போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
சட்டசபையில் இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நேரு,
திருப்பூரிலிருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் அவினாசி, பல்லடம், பெருமாநல்லூர், ஊத்துகுளி ஆகியபகுதிகளுக்கு விரைவில் பெண்களுக்கென தனி பேருந்து இயக்கப்படும்.
சென்னையிலிருந்து திருப்பூருக்கு புதிய அல்டரா டீலக்ஸ் பஸ்சும் விடப்படும். தமிழ்நாட்டில் 400 புதியவழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் திருப்பூருக்கு மட்டும் 100 புதிய வழித்தடங்களில் பஸ்கள்இயக்கப்படுகின்றன என்றார்.
அப்போது பேசிய பாமக எம்எல்ஏ வேல்முருகன்,
சென்னையின் முக்கிய பகுதியான தி.நகருக்கு பலர் வருகினறனர். இந்த நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்குசெல்லும் மாணவிகள் பல பாலியல் இன்னல்களுக்கு உள்ளாகினறனர். வெளியே சொல்லமுடியாமல் தவிக்கும்இந்த மாணவிகளுக்கு தனி பேருந்து இயக்கப்படுமா என்றார்.
இதற்கு பதிலளித்த நேரு, சென்னை நகரில் 2700 வழித்தடங்கள் இருந்தாலும் போன ஆட்சியில் பஸ்களைபுதுப்பிக்கவில்லை. இந்த ஆட்சியில் புதிதாக 450 பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. பெண்கள் கல்லூரிகளுக்கு தனிபேருந்து விட முதல் அமைச்சரின் அனுமதி பெற்று நிச்சயம் ஆவண செய்யப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications