தாயின் காதலன் கொலை-மகன்களுக்கு ஆயுள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தாயுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த ஆட்டு வியாபாரியைக் கொலை செய்த இருமகன்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சென்னை பெரம்பூர் அருகே புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி பகுதியைச் சேர்ந்தவர்மஸ்தான். இவர்ஒரு ஆட்டு வியாபாரி. 31 வயதான இவருக்கும், அதே பகுதியைச்சேர்ந்த அமிர்தம் (இவருக்கு வயது 45) என்ற விதவைப் பெண்ணுக்கும் இடையேகள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இது அமிர்தத்தின் மகன்கள் தனசேகரன் (வயது 29), வெங்கடேசன் (26)ஆகியோருக்குத் தெரிய வந்தது. ஆத்திரமடைந்த அவர்கள் மஸ்தானை ஆடு வெட்டும்கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.
இருவரையும் கைது செய்த போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில்சென்னை விரைவு நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத்தீர்ப்பளித்தது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications