ராஜ் டிவியின் செய்தி ஆசிரியர் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:ராஜ் டிவியின செய்தி ஆசிரியர் கலைச் செல்வன் மாரடைப்பால் காலமானார்.
நடுநிலையான தமிழ் செய்திகளுக்கு பேர் போனது ராஜ் டிவி. இதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர்கலைச்செல்வன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜன சக்தி இதழில் தனது நிருபர் வாழ்வை தொடங்கிய அவர்,பின்னர் சோவியத் நாடு, மாலைச் சுடர் இதழ்களில் பணியாற்றிய பின் விஜய் டிவியின் செய்திப் பிரிவில்சேர்ந்தார்.
அங்கு செய்திகள் நிறுத்தப்பட்ட நிலையில் ராஜ் டிவியில் இணைந்தார். இந் நிலையில் இன்று காலை அவருக்குவீட்டிலேயே நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றிஇறந்தார்.
53 வயதான கலைச் செல்வனுக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications