டெல்லியில் புடின்-குடியரசு விழாவில் பங்கேற்பார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் இன்று இந்தியா வந்தார். அவரை விமான நிலையத்தில் பிரதமர் மன்மோகன் சிங்வரவேற்றார்.
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க புடின் இந்தியா வந்துள்ளார். பெரும்பாலும்வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்க பிரதமர் விமான நிலையத்துக்குச் செல்வதில்லை.
ஆனால், கடந்த முறை அமெரிக்க அதிபர் புஷ், செளதி மன்னர் ஆகியோர் வந்தபோது மரபை மீறி விமானநிலையம் சென்றார் மன்மோகன் சிங்.
அதே போல இன்றும் டெல்லி பாலம் விமானப் படை விமான நிலையத்தில் புடினை அவர் மலர்க் கொத்துகொடுத்து வரவேற்றார்.
பின்னர் இருவரும் ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
இந்தப் பயணத்தில் போது அணு சக்தி, ஆயுதங்கள், வர்த்தம் தொடர்பாக 10 ஒப்பந்தங்கள்கையெழுத்தாகவுள்ளன. இதன் மூலம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கூடுதலாக 5 அணு உலைகளைரஷ்யா கட்டித் தர உள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications