முதல்வரை கொல்ல போவதாக மிரட்டல் கடிதம்
சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் ஆர்.டி.எக்ஸ். குண்டை வைத்து முதல்வர் கருணாநிதியை கொலை செய்யப்போவதாக மிரட்டி வந்த கடிதம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமைச் செயலகத்திற்கு புதன்கிழமை ஒரு கடிதம் வந்தது. அதில், உள்ளாட்சித் தேர்தலில் நான் துணைத்தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
எனவே குடியரசு தின விழாவின்போது தலைமைச் செயலகத்தில் ஆர்.டி.எக்ஸ். குண்டு வைத்து தகர்க்கப்போகிறேன். முதல்வர் கருணாநிதியை கொலை செய்வேன், என்னை யாராலும் பிடிக்க முடியாது. இப்படிக்குகும்மிடிப்பூண்டி, நரசம்பாளையம், ராஜா என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
போலீஸார் இதுகுறித்து விசாரித்தபோது அந்த ராஜா திமுகவைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. அவரதுபெயரில் யாரோ இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண்உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications