100 வார்டு தேர்தல்-தடை கோரி அதிமுக வழக்கு
சென்னை:சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியைச் சேர்ந்த 98 கவுன்சிலர்கள் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இதையடுத்து ஏற்கனவே அதிமுக கவுன்சிலர்கள் ராஜினாமாசெய்ததால் காலியாக உள்ள 2 இடங்களையும் சேர்த்து 100 வார்டுகளுக்கு பிப்ரவரி 18ம் தேதி மறு தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான மனு தாக்கலும் தொடங்கிவிட்டது. இந்தத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்திருந்தது.
இந் நிலையில் மறு தேர்தலுக்கே தடை விதிக்கக் கோரி அதிமுக சார்பில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஜெயக்குமார் இன்று உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில்,
தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் அப்பதவியில் தொடர்ந்து செயல்பட தடை விதிக்கக் கோரி ஏற்கனவே அதிமுக தொடர்ந்த வழக்குஉயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந் நிலையில் அவசர அவசரமாக 100 வார்டுகளுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. எனவே இந்ததேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications