தமிழக சட்டம் ஒழுங்கு: பாஜக திருப்தி
சென்னை:தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை என்ற போதிலும் தொடர்ந்து பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன என்று தமிழக பாஜகதலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் நடந்த பாஜக செயற்குழு முறைப்படுத்துதல் கூட்டம் நடந்தது. இதில் இல.கணேசன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசுகையில், தமிழகத்தில் தற்போது நடந்து வரும் ஆட்சியைக் கலைக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்குகெடவில்லை. இருப்பினும் தொடர்ந்து பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன.
ஆட்டிப்படைத்து வந்த கிரில் கொள்ளையர்களை காவல்துறை பிடித்துள்ளது. இவர்கள் அனைவரும் வங்கதேசத்தினர் என்று தெரிய வந்துள்ளது.தமிழகத்தில் வங்கதேசத்தவர்கள் ஊடுறுவல் அதிகம் உள்ளதாக முன்பே பாஜக கூறியிருந்தது. ஆனால்அதை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை.
ஆனால் தற்போது பிடிபட்டுள்ள கிரில் கொள்ளையர்கள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இனிமேலாவது மத்திய அரசும், மாநில அரசும்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் பாஜக போட்டியிடும். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால் தற்போதுள்ள தேர்தல்ஆணையரின் தலைமையில் தேர்தல் நடைபெறக் கூடாது. அவரை மாற்றக் கோரி பாஜக சார்பில் வழக்கு தொடரப்படும் என்றார் கணேசன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications