பாலாறு-கருணாநிதிக்கு ஆந்திர முதல்வர் கடிதம்
சென்னை:தமிழக முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசிக்காமல் பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்பட மாட்டாது என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டிகூறியுள்ளார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் குப்பம்அருகே கணேசபுரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்துவருவது குறித்து 1.2.2007 அன்று முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து 3.2.2007 அன்று காலையில் தமிழக முதல்வர், ஆந்திர முதல்வரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆந்திர அரசு பாலாற்றில்தடுப்பணை கட்ட எடுத்து வரும் முயற்சி குறித்துப் பேசினார்.
ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஹதராபாத்துக்கு வந்து நேரில் என்னை சந்தித்தபோது அவர்களிடம்தெரிவித்தவாறு, தமிழக அரசைக் கலந்து கொள்ளாமல், எந்த முயற்சியையும் ஆந்திர அரசு எடுக்காது என்றும், இரு மாநிலம் சம்பந்தப்பட்டபிரச்சினையில், உறவு பாதிக்கப்படுகிற வகையில், ஆந்திர அரசுஈடுபடாது என்றும் கூறியுள்ளார்.
மேலும், விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்றும், இன்னும் 2 நாட்களில் விவரமாக கடிதம் ஒன்றை தமிழக முதல்வருக்கு எழுதுவதாகவும்தெரிவித்துள்ளார் என்று துரைமுருகனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications