பைக் மோதி ஆத்திரம்-தூக்கி வீசி கொன்ற யானை
கன்னியாகுமரி:பைக் மோதியாதால் ஆத்திரமடைந்த யானை பைக்கில் சென்றவரை தூக்கி வீசி கொன்றது. மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள மாராயபுரம் மந்தாரம் பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா நடந்து வரிகிறது.திருவிழாவையொட்டி 17 யானைகளின் ஊர்வலம் நடந்தது.
சென்னித்தோட்டம் என்ற இடத்தில் யானை ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர் ஊர்வலத்தை முந்திச்செல்ல முயன்றனர். அப்போது பைக்கின் பின் பகுதி ஆதித்யன் என்ற யானையின் மீது உரசியது.
இதனால் மிரண்ட யானை துதிக்கையால் பைக்குடன் சேர்ந்து இருவரையும் தூக்கி வீசியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். மேலும்அப்பகுதி வழியாக வந்த ஒரு காரையும் உருட்டி விட்டது.
இதையடுத்து யானையுடன் வந்த பாகன்கள், யானையை அடக்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் மீதியில்அலறியடித்து ஓடினர்.
படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஹரிகிருஷ்ணகுமார் (27) என்பவர் உயிரிழந்தார்.
இதையடுத்து போலீசார் யானைகள் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தனர். பின்னர் ஒரு யானையுடன் ஊர்வலம் நடந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications