ஹட்ச் செல்போன் நிறுவனத்தை ரூ. 85,000கோடிக்கு வாங்கும் வோடாபோன்
டெல்லி:இந்தியாவின் முன்னணி செல்போன் நிறுவனமான ஹட்ச் நிறுவனத்தை இங்கிலாந்தின் வோடாபோன் நிறுவனம் ரூ. 85,000 கோடிக்கு வாங்கியுள்ளது.
இந்த நிறுவனத்தை வாங்க ரிலையன்ஸ், இந்துஜாக்கள் ஆகியோரும் போட்டியிட்டனர்.
கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த போட்டியின் இறுதியில் வோடாபோன் வென்றுள்ளது.
இந்தியாவின் 4வது மிகப் பெரிய செல்லுலார் நிறுவனம் ஹட்ச் ஆகும். இந்த நிறுவனத்தின் 33 சதவீத பங்குகள் எஸ்ஸார் நிறுவனத்திடம் உள்ளன.மீதி 67 சதவீத பங்குகள் ஹட்சின்சன் நிறுவனத்திடம் உள்ளன.
ஹட்சின்சனிடம் இருந்து 67 சதவீத பங்குகளையும் வாங்கிக் கொள்ள எஸ்ஸார் முயன்றது. ஆனால், அவர்கள் சொன்ன விலையை ஹட்சின்சன்ஏற்கவில்லை.
இந் நிலையில் ஹட்சின்சன் மற்றும் எஸ்ஸார் நிறுவனங்களிடம் உள்ள எல்லா ஹட்ச் பங்குகளையும் சேர்த்து 19 பில்லியன் டாலர்களுக்கு (85,000கோடி) வோடாபோன் வாங்கவுள்ளது.
அதே நேரத்தில் ஹட்ச் நிறுவனத்தை வாங்க முயன்று தோற்ற எஸ்ஸார் நிறுவனத்தை தொழில் பார்ட்னராக சேர்த்துக் கொள்ள வோடாபோன் முன்வந்துள்ளது.
வருமான விகிதத்தின் அடிப்படையில் உலகின் முன்னணி செல்போன் நிறுவனம் வோடாபோன் தான் என்பது குறிப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications