9ம் வகுப்பு மாணவி கற்பழித்துக் கொலை!
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:தர்மபுரி அருகே 9ம் வகுப்பு படித்து வந்த மாணவி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் பட்டகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் சுமதி (வயது 15). தனதுபாட்டில் வீட்டில் தங்கி 9வது வகுப்பு படித்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு சுமதி பள்ளிக்குச் சென்றவர் வீடுதிரும்பவில்லை.
பல இடங்களில் அவரைத் தேடிப் பார்த்தனர். அப்போது பட்டகப்பட்டி கரும்புத் தோட்டத்தில் கழுத்துநெரிக்கப்பட்ட நிலையில் சுமதி பிணமாக்க கிடந்தார். அவரைக் கற்பழித்து விட்டு பின்னர் கொலைசெய்ததுள்ளது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications