இலங்கை வீரர்கள் தாக்கி தமிழக மீனவர் காயம்
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டனம் அருகே நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கைகடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, மீனவர்களை கடுமையாக தாக்கிக் காயப்படுத்தினர்.
கோட்டைப்பட்டனத்திலிருந்து 16ம் தேதி ஆரோக்கியசாமி, மருத்தி, ராசப்பன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் 2 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர்.இவர்கள் அய்யன்பட்டி என்ற மீனவ கிராமத்த்ை சேர்ந்தவர்கள்.
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்து தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் மீனவர்களின் ஒரு படகு உடைந்தது. இதையடுத்து நான்கு மீனவர்களும் தாங்கள் வந்த இன்னொரு படகில் ஏறித் தப்பினர். ஆனால் படகில்இருந்த மீனவர்களை இலங்கை கடற்படை வெறியர்கள் சரமாரியாக தாக்கி அடித்துள்ளனர்.
மேலும் தமிழர்களைப் பற்றியும், தமிழக்ததைப் பற்றியும் இழித்தும், தரக்குறைவாகவும் பேசி திட்டியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ராசப்பன்படுகாயம் அடைந்தார்.
சிங்கள வெறிப்படையிடம் சிக்கி தாக்குதலுக்கு ஆளான மீனவர்கள் பின்னர் அவர்களிடமிருந்து மீண்டு கரைக்குத் திரும்பினர்.
படுகாயத்துடன் மீனவர்கள் திரும்பியதைப் பார்த்த அய்யன்பட்டி கிராமம் பதட்டமடைந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் மீனவர்கள் புகார்கொடுத்துள்ளனர். காயமடைந்த ராயப்பன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications