வைகோ ஜாமீன்-ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு
சென்னை:பொடா வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருக்கும் வைகோவின் ஜாமீனை ரத்து செய்ய முடியாது என சென்னைஉயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
கடந்த ஆட்சியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியது தொடர்பாக வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுஒராண்டுக்கும் மேல் சிறை தண்டனை அனுபவித்தனர்.
573 நாட்களுக்குப் பிறகு வைகோ ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி கடந்த 2005ம் ஆண்டு அதிமுக அரசுசென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தது. இத்தனை காலமாக நிலுவையில் இருந்து வந்த இந்த மனு, நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன்,பாலசுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞ>டம் இதுகுறித்து ஆட்சேபனை உள்ளதா என்று நீதிபதிகள் கேட்டபோது, அரசு வக்கீல் ஆட்சேபனைதெரிவிக்கவில்லை.
இதையடுத்து வைகோ ஜாமீனை ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
இதற்கிடையே, வெளியூர் செல்வதற்காக ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவைஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications