சென்னை: 59 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிதேமுதிக-5, பாஜக-2, சிபிஎம்-1
சென்னை மாநகராட்சியின் 67 வார்டுகளுக்கு நடந்த மறு தேர்தலில் திமுக கூட்டணி 59 வார்டுகளைப்பெற்றுள்ளது. தேமுதிகவுக்கு 5 வார்டுகள் கிடைத்துள்ளன.
சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு மறு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 33 வார்டுகளுக்கு திமுககூட்டணி கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மீதம் உள்ள 67 வார்டுகளுக்கு 18ம் தேதி மறு தேர்தல் நடந்தது. அதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிநேற்று காலை தொடங்கி, நள்ளிரவு வரை நீடித்தது. அனைத்து முடிவுகளும் நள்ளிரவில் வெளியாயின.
இதில் திமுக கூட்டணி 59 வார்டுகளில் வென்றுள்ளது. இதில் திமுகவுக்கு 32 இடங்களும், காங்கிரசுக்கு 16இடங்களும், பாமகவுக்கு 9 இடங்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 இடங்களும் கிடைத்தன.
பிரதான கட்சிகளான அதிமுக, மதிமுக போட்டியிடாததால் பலனடைந்த தேமுதிகவுக்கு 5 இடங்களில் வெற்றிகிடைத்தது. அதேபோல பாஜகவுக்கும் 2 வார்டுகள் கிடைத்துள்ளன. கடந்த தேர்தலில் ஒரு இடமும்கிடைக்காமல் போன மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த முறை ஒரு வார்டு கிடைத்துள்ளது.
3 இடங்களில் தேமுதிகவிடம் திமுக தோல்வி:
27, 35 மற்றும் 63 ஆகிய வார்டுகளில் திமுக வேட்பாளர்களை தேமுதிக வேட்பாளர்கள் தோற்கடித்துள்ளனர்.
அதேபோல 45வது வார்டில் பாமகவையும், 48வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளரையும் தேமுதிகதோற்கடித்துள்ளது.
பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற இரு வார்டுகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்தியுள்ளனர்.
59வது வார்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தேவகியை, திமுக வேட்பாளர் சேகரை வீழ்த்திவென்றுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications