ஆம்புலன்சில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி!!
திருவண்ணாமலை:கர்நாடகாவுக்கு ஆம்புலன்சில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர்.
திருவண்ணாமலை-செங்கம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்றில் 3பெண்கள் உள்பட 5 பேர் இருந்தனர். அதில் படுத்திருந்த ஒரு பெண் வலியால் துடித்து கொண்டிருந்தார். உடனிருந்தவர்கள் அவரை அறுவைசிகிச்சைக்காக கொண்டு செல்வதாக கூறினர்.
ஆனால் சந்தேகம் அடைந்த போலீஸார் ஆம்புலன்சை சோதனை செய்தபோது அனைத்து இருக்கைகளும் எடுக்கப்பட்டு, அதன் அடியில் 75 கிலோஎடை கொண்ட 18 ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
உண்மை தெரிந்ததும் தப்பித்து ஓட முயன்ற, கர்நாடகத்தை சேர்ந்த சித்தேஷ், ரவி, அய்யம்பாளையத்தை சேர்ந்த ரோஸ், நிர்மலா, அஞ்சலை ஆகிய5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அத்துடன் ஆம்புலன்சும், அரிசி மூட்டைகளையும் கைப்பற்றினர்.
அவர்கள் அளித்த வாக்கு மூலத்தில், முதலில் பஸ்,லாரிகள் மூலமாக கடத்தியதாகவும், பின்னர் போலீஸ் கெடுபிடி காரணமாக சந்தேகம் வராமல்இருக்க ஆம்புலன்சில் கடத்தியதாகவும் தெரிவித்தனர்.
வயிற்று வலியால் துடிப்பது போல நிர்மலா, ரோஸ், அஞ்சலை ஆகியோர் மாறி மாறி நடிப்பார்களாம்.
அடப் பாவிகளா!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications