விசா முடிந்தும் தங்கிய இலங்கை வாலிபர் கைது!
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை திருவல்லிக்கேணியில் விசா காலம் முடிவடைந்த பின்னரும், நாடு திரும்பாமல் தங்கியிருந்த இலங்கை வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஹோட்டல்கள், லாட்ஜூகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். திருவல்லிக்கேணியில் உள்ள ஒருலாட்ஜில் போலீசார் சோதனை நடத்திய போது இலங்கையை சேர்ந்த யோகமூர்த்தி என்பவர் தனது விசா காலம் முடிந்து சென்னையில் தங்கியிருந்ததுதெரியவந்தது.
இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின்னாக பதில் தெரிவித்தார். சந்தேகப்பட்ட போலீசார் அவரை கைது செய்தனர். இவரைலாட்ஜில் தங்கியிருக்க அனுமதித்த லாட்ஜ் மேனேஜர்களான அப்துல் கரீம் (29), தமீம் (39) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications