சென்னையில் நடமாடும் விபச்சாரிகள் கைது
சென்னை:செல்போன் சகிதம் வாகனங்களில் சென்றபடி விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களை சென்னை போலீஸார் கைது செய்தனர். இருபுரோக்கர்களையும் போலீஸார் கைது செய்தனர். ஒரு மாமா தப்பி ஓடி விட்டார்.
சென்னை போரூர் பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சக்தி நகர் 1வது தெருவில் ஒரு மாருதி கார்நின்றிருந்தது. அந்தக் காருக்கு அருகே இரண்டு பேர் செல்போனில் ரொம்ப பிசியாக பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீஸார் அவர்களை நெருங்கினர். இதைப் பார்த்த ஒருவர் திடீரென தப்பி ஓடினார். இதையடுத்து வேகமாககாரை நெருங்கிய போலீஸார் காரை சுற்றி வளைத்தனர்.
கதவைத் திறந்து உள்ளே பார்த்தபோது, 2 பெண்களும், இரண்டு ஆண்களும் இருப்பது தெரிய வந்தது. அவர்களை கீழே இறக்கி விசாரித்தபோது,அவர்கள் விபச்சாரக் கும்பல் என்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவர்களை காவல்நிலையம் கொண்டு சென்ற போலீஸார் 4 பேரிடமும் விசாரணை நடத்தினர். அதில் அந்த ஆண்களின் பெயர்சரவணன், ராஜு என்பது தெரிய வந்தது. இருவரும் புரோக்கர்கள் ஆவர். தப்பி ஓடிய நபரின் பெயர் மோகன் ரெட்டி. இவர் ஆந்திராவைச்சேர்ந்தவர். சென்னையில் வந்து விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். விபச்சார வழக்கில் பலமுறை கைதாகி வெளியில் வந்து மீண்டும் மீண்டும்இதே தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
காரில் இருந்த இரு பெண்களில் மோனிகா என்பவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் பெங்களூரைச் சேர்ந்த தானியா. இருவரையும்சென்னைக்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.
நான்கு பேரையும் கைது செய்த போலீஸார் மோகன் ரெட்டிக்கு வலை விரித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications