விமான பயணியிடம் சிக்கிய 8 கிலோ தங்கம்
சென்னை:மும்பையிலிருந்து சென்னை வந்த விமான பயணியிடம் கணக்கில் வராத 8 கிலோ தங்க நகைகள் சிக்கின.
மும்பையிலிருந்து கிரண்குமார் என்பவர் சென்னை வந்தார். அவர் பெருமளவு தங்க நகைகளை கொண்டு வருவதாக வருமான வரித்துறையினருக்குதகவல் கிடைத்தது.
இதையடுத்து சென்னை வந்த கிரண்குமாரை வருமான வரித்துறை அதிகாரிகள் மடக்கி சோதனை போட்டனர். அப்போது அவரிடம் 8 கிலோ தங்கநகைகள் இருந்தது தெரிய வந்தது.
கிரண்குமார் மும்பையில் உள்ள மிகப் பெரிய நகைக் கடையில் வேலை பார்த்து வருகிறார். அவர் கொண்டு வந்த நகைகளுக்கு உரிய கணக்குஇல்லை என்று கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள சில நகைக் கடைகளுக்கு இந்த தங்க நகைகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக அவர் அதிகாரிகளிடம்தெரிவித்தார்.
இருப்பினும் அவர் கொண்டு வந்த நகைகளுக்கு உரிய கணக்கு இல்லாததால் அவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துமேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications