துபாய்-விமான நிலைய விபத்தில் 14 பேர் காயம்
துபாய்:துபாய் விமான நிலையத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த விமானம் கிளம்பும்போது விபத்தில் சிக்கியது. இதில் 14 பயணிகள் காயமடைந்தனர்.
வங்கதேசத்தைச் சேர்ந்த பிமன் பங்களாதேஷ் விமானம் 236 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் துபாயிலிருந்து டாக்கா கிளம்பத் தயாராகஇருந்தது.
விமானம் புறப்பட்டபோது அது விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் இருந்த 14 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாகவிமானம் நிறுத்தப்பட்டது. பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்.
என்ன மாதிரியான விபத்து, என்ன காரணத்தால் ஏற்பட்டது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. விபத்தைத் தொடர்ந்து விமான நிலையம்எட்டு மணி நேரத்திற்கு மூடப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானங்கள் வந்து செல்ல ரன்வே பொருத்தமானதாக உள்ளதா என்பதை சோதித்த பின்னரே விமான நிலையம் திறக்கப்படும் எனதெரிவிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications