இந்தியாவின் வெற்றிக்காக 10 அடியில் பத்தி!
சென்னை:உலகக் கோப்பக்ை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்று வேண்டி, சென்னை மெரீனாகடற்கரையில் 10 அடி உயரமுடைய ஊதுவத்தி ஏற்றப்பட்டது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி, இந்திய ரசிகர்கள் தங்களது பாணியில் பலவிதமானபிரார்த்தனைகள், வழிபாடுகள், யாகங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையிலும் இப்படி வித்தியாசமான ஒரு நிகழ்வு நடந்தது. சென்னை மெரீனா கடற்கரையில், 10 அடி உயரமுடைய பிரமாண்டஊதுவத்தி பொருத்தப்பட்டு அது கொளுத்தப்பட்டது.
சைக்கிள் பிராண்ட் நிறுவனம் இந்த ஊதுவத்தியை உருவாக்கி நிறுவியுள்ளது. இந்தியாவின் வெற்றிக்காக இந்த ஊதுவத்தி கொளுத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியன், இந்த ஊதுவத்தியை, ஒரு ஸ்டூலின் மீது ஏறி நின்று ஏற்றி வைத்தார். பெரும் திரளானோர் இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கடற்கரைக்கு வருவோரை இந்த வித்தியாச ஊதுவத்தி வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications