ஜெ.வின் பொறாமைப் போராட்டம்: வாசன்
சென்னை:அரசியல் பொறாமை காரணமாகவே அதிமுக பொதுச் செயலாளர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்று மத்திய திட்ட அமலாக்கத்துறை இணை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடக் கோரி ஜெயலலிதாநடத்தியுள்ள போராட்டம் அரசியல் பொறாமையால் நடந்த ஒன்று.
காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்குச் சாதகமான தீர்வு காணப்பட வேண்டும் என அனைத்து அரசியல் தலைவர்களும், கட்சிப் பாகுபாடுகளைமறந்து ஒருமித்து செயல்பட வேண்டும். இதில் அரசியல் இருக்கக் கூடாது.
ஆனால், ஜெயலலிதா போன்ற, பல்வேறு பெரிய பொறுப்புகளை வகித்தவர்கள், பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி, இந்தப் பிரச்சினையில்அரசுக்கு ஒத்துழைப்பாக நடக்க முன்வர வேண்டும்.
நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு நடுவர் மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் அப்பீல் செய்யும். விவசாயிகள் நலன் காக்க நடவடிக்கைஎடுக்கும்.
எனவே இதுபோன்ற போராட்டங்கள் மூலம் இரு மாநிலங்களுக்கு இடையிலான நட்புறவைக் கெடுப்பது போல ஜெயலலிதா போன்றவர்கள் நடந்துகொள்ளக் கூடாது என்றார் வாசன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications