சூட்கேஸில் மிதந்து வந்த பஞ்சலோக முருகன்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில், பஞ்சலோக முருகன் சிலை உள்ளிட்டவை கடலில் மிதந்து வந்தன. அவற்றை போலீஸார் மீட்டனர்.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில், முருகன், கல்விநாதன் ஆகிய இரு இளைஞர்களும் ஹாயாக உட்கார்ந்திருந்தனர். அப்போதுகடலில் ஏதோ மிதந்து வருவதைப் பார்த்தனர்.
உடனடியாக என்ன என்று பார்க்க அருகில் சென்றபோது அது ஒரு சூட்கேஸ் எனத் தெரிய வந்தது. அந்த சூட்கேஸை எடுத்த அவர்கள் திறந்துபார்த்தனர்.
அப்போது அதில், ஒரு அடி உயரமுடைய முருகன் சிலை, நகைகள், ஏழு பட்டு சேலைகள் மற்றும் பிற பொருட்கள் இருந்தது கண்டு திடுக்கிட்டனர்.சிலை பஞ்சலோகத்தால் ஆனதாகும்.
அந்த சூட்கேஸையும், அதில் இருந்த பொருட்களையும் போலீஸாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.
பஞ்சலோக சிலை உள்ளிட்டவை கடலில் வந்தது எப்படி என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications