காஞ்சி. பெரியவர் நினைவாக மகா தீபஸ்தம்பம்
காஞ்சிபுரம்:
காஞ்சிப் பெரியவர் என்று அழைக்கப்பட்ட, மறைந்த காஞ்சி சங்கராச்சிராயர் சந்திரசேகரேந்திர சுவாமிகளின் நினைவாக காஞ்சிபுரம் அருகேஓரிக்கையில் நினைவரங்கம் அமைக்கப்படுகிறது. அங்கு 51 அடி உயரத்தில் மகா தீபஸ்தம்பம் நிறுவப்படவுள்ளது.
சங்கர மடத்தின் 68வது மடாதிபதியாக இருந்தவர் மறைந்த காஞ்சிப் பெரியவர். அவரது நினைவாக காஞ்சிபுரம் அருகே உள்ள ஓரிக்கையில்,நினைவரங்கம் அமைக்க சங்கர மடம் தீர்மானித்துள்ளது. இங்கு 51 அடி உயரத்தில் மகா தீபஸ்தம்பமும் அமைக்கப்படுகிறது.
இதற்காக, ஆந்திரா மாநிலம் குப்பதிலிருந்து 70 டன் எடை கொண்ட பிரமாண்ட கல், ஓரிக்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு வைத்து மகாதீபஸ்தம்பம் உருவாக்கப்படவுள்ளது.
பெரியவர் நினைவிடம் ரூ. 14 கோடி செலவில் 7 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படுள்ளது. 100 கால் மண்டபம் கொண்டதாக இது அமைகிறது. சோழ,பல்லவ, நாயக்கர் காலத்து கட்டடக் கலையை பிரதிபலிக்கும் வகையில் இந்த மண்டபம் நிர்மாணிக்கப்படும்.
அடுத்த ஆண்டு இந்த நினைவு அரங்கத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications