பெண் கற்பழித்து கொலை-பாதி எரிந்து கிடந்த உடல்
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:பெரம்பலூர் அருகே வெளி மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு, உடல் எரிக்கப்பட்டு கிடந்தார்.
குன்னம் அருகேவுள்ள அருமகல்சருக்கு பாலம் என்ற இடத்தில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கிடந்தது.
மெட்டி அணிந்து இருந்ததால் அவர் திருணமானவராக இருக்காலம் என்று தெரகிறது.
இளம்பெண் கொலை செய்யப்பட்ட பகுதியில் ஏராளமான வெளிமாநில பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். பெண் பிணமாக கிடந்த இடத்தில் மது பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் கிடந்தன.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் முகம் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கொலை செய்தவர்கள் அவரது முகத்தை கல்லால் சிதைத்துள்ளனர். மேலும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications