கணவன் முன் யானை மிதித்து மனைவி பலி
Subscribe to Oneindia Tamil
கூடலூர்:கணவன் கண் முன்பாகவே மனைவியை யானை மிதித்து கொன்றது.
நீலகிரி மலைப் பகுதியில் உள்ள கூடலூரில் மூங்கில் வெட்டும் தொழிலாளியான பொன்னுசாமி, அவரது மனைவி சந்திரா (38) மற்றும் சிலரும் வேலைக்கு செல்வதற்காக வனப்பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வழியில் யானைகள் கூட்டம் நின்றுகொண்டிருந்தது. அதை பார்த்தும் எல்லோரும் அலறியடித்து ஓடினர். சந்திராவால் ஓட முடியவில்லை. அதனால் அங்கேயே செடி மறைவில் உட்கார்ந்து விட்டார்.
அவர் அருகே வந்த ஒரு யானை அவரை தன் தும்பிக்கையால் தூக்கி போட்டு மிதித்தது. இதை பார்த்த பொன்னுசாமியும்,மற்றவர்களும் கத்த ஆரம்பித்ததால் யானை காட்டுக்குள் சென்றது.
பின்னர் படுகாயத்துடன் இருந்த சந்திராவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.
More From
-
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications