நாளை நாடாளுமன்றம் கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லிநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது கட்டக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. ஆள் கடத்தல் விவகாரத்தில் பாஜக எம்.பி சிக்கியுள்ள விவகாரம் நாடாளுமன்றத்தில் அணலைக் கிளப்பும் எனத் தெரிகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடரை இரு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டது. நாளை 2வது கட்ட கூட்டத் தொடர் தொடங்குகிறது.
ஆள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா விவகாரத்தை பெரிதாக கிளப்ப காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதுதவிர இட ஒதுக்கீடு பிரச்சினை, விலைவாசி உயர்வு, உள்நாட்டுப் பாதுகாப்பு, காஷ்மீரில் படைகளைக் குறைக்கும் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் அணலைக் கிளப்பும் எனத் தெரிகிறது.
மே 22ம் தேதி வரை நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications