பெரியார் இன்று ரிலீஸ்-பிஆர்ஓ கருணாநிதி!
சென்னை:பெரியார் படத்தை வெற்றிப் படமாக்க திமுகவினர் அனைவரும் குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்குச் சென்று படத்தைப் பார்த்து அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பெரியார் திரைப்படம் இன்று தமிழகமெங்கும் ரிலீஸாகிறது.இதையொட்டி முரசொலியில் முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில்,
தமிழ் இனத்தின் முரெசாலியாக திகழும் இனமுரசு சத்யராஜ், தந்தை பெரியார் வேவடத்தில் நடித்துள்ள பெரியார் படத்தை உங்களது ஊர்களில் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு குடும்பத்தோடு சென்று பார்த்து பெரியாருக்கு மரியாதை செலுத்துங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார் கருணாநிதி.
பெரியார் படத்தின் விநியோக உரிமையை திமுகவினரே பெரும்பாலும் எடுத்துள்ளனராம். சென்னை நகர உரிமையை மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியும்,
திருச்சி உரிமையை அமைச்சர் கே.என்.நேருவும், கோவை உரிமையை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியும் தங்களது உறவினர்கள் மூலமாக வாங்கியுள்ளனராம்.
மற்ற மாவட்டங்களிலும் கூட திமுகவினரே விநியோக உரிமையை வாங்கியுள்ளனராம். இதற்காக அவர்கள் பெரும் தொகையை தந்துள்ளதாகவும் தெரிகிறது.
இப்படத்தைத் தயாரிக்க தமிழக அரசு ரூ. 90 லட்சம் மானிய உதவியை அளித்தது நினைவிருக்கலாம்.
பல்வேறு சர்ச்சைகள், பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று திரைக்கு வருகிறார் பெரியார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications