ரூ.125 கோடியில் செம்மொழி தமிழ் ஆய்வு மையம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையில் ரூ.125 கோடி செலவில் செம்மொழி தமிழ் ஆய்வு மையம் அமைக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து அன்பழகன் பேசுகையில், சென்னை தரமணியில் செம்மொழி தமிழ் ஆய்வு மையம் அமைக்கப்படும். இதற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. ரூ.125 கோடியில் இந்த மையம் அமையவுள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கும்.
தொகுதி சீரமைப்பு தொடர்பாக பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு தொகுதி சீரமைப்பை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என்று நம்புகிறோம் என்றார் அன்பழகன்.
More From
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications