22 இலங்கை அகதிகள் ராமேஸ்வரம் வருகை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:இலங்கையிலிருந்து 22 தமிழர்கள் அகதிளாக ராமேஸ்வரம் வந்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலைத் தொடர்ந்து தமிழர் பகுதிகளில் இலங்கைப் படைகள் சரமாரியாக தாக்க ஆரம்பித்துள்ளன. இதனால் மீண்டும் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர்.
வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 22 பேர் மண்டபத்திற்கும், திருவாடனை கடற்கரைக்கும் வந்திறங்கினர்.
உரிய விசாரணைக்குப் பின்னர் இவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அகதிகளாக வந்த தமிழர்கள் கூறுகையில், இலங்கையில் கடும் சண்டை நடந்து வருவதாகவும், உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனவும் கூறினர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications