எழுதிக் கொடுத்த அறிக்கையும் ஜெவும்-ஆற்காடு தாக்கு
சென்னை:எண்ணற்ற ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள ஜெயலலிதாவுக்கு பிறரைப் பற்றி பேசவோ, எழுதவோ, பிறர் எழுதிக் கொடுத்த அறிக்கையில் கையெழுத்திடவோ எந்த அருகதையும் இல்லை என்று திமுக பொருளாளரும் மின்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விமானங்கள் வாங்கியிருப்பது ஒரு தனியார் நிறுவனம் (சன் டிவி குழுமம்). அந்த நிறுவனத்துக்கும் கருணாநிதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மீண்டும் மீண்டும் பலமுறை தெரிவிக்கப்பட்ட பின்னரும், அரசியல்ரீதியாக கருணாநிதி மீது எந்த குற்றச்சாட்டும் சொல்ல முடியாததால்,
தனியார் நிறுவனத்தின் மீது பெறாமைப்பட்டு அறிக்கை விடுவது ஏன். உங்களிடம் பணியாற்றிய அதிகாரியின் திருமண வரவேற்புக்கு கோடநாடு எஸ்டேட்டில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் தோழியோடு வந்துவிட்டு போன செலவு ரூ. 60 லட்சம்.
அந்த ரூபாய்க்கான கணக்கு என்ன. எண்ணற்ற ஊழல் வழக்குகளில் சிக்கி, நீதிமன்ற படியேறிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு பிறரைப் பற்றி பேசவோ, எழுதவோ, பிறர் எழுதிக் கொடுத்த அறிக்கையில் கையெழுத்திடவோ எந்த அருகதையும் சுத்தமாக இல்லை என்று கூறியுள்ளார் ஆற்காடு.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications