பாஜக-அதிமுகவின் சேது பயம்- வீரமணி
திருப்பூர்:சேது சமுத்திர திட்டத்தால் திமுகவுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்ற பயத்தில் பாஜகவும் அதிமுகவும் ராமர் பாலத்தை கையில் எடுத்துள்ளன என திக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
திருப்பூரில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
சேது சமுத்திரத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த திட்டத்தின் மூலம் ராமர் பாலம் அழிக்கப்படுவதாக தவறான கருத்தை மதவாத சக்திகள் பரப்பி வருகின்றன.
திமுகவின் செல்வாக்கை அளிக்க பாஜகவும் அதிமுகவும் முயன்று வருகின்றன. இந்தத் திட்டம் வகுக்கப்பட்டதே அதிமுக ஆட்சியில் தான். அதைத் தான் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.
திட்டம் செயல்பட்டால் எல்லா நல்ல பெயரும் திமுகவுக்குப் போய்விடுமே என்ற பயத்தில் பொய்யை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
ராமர் பாலத்தை கையில் எடுத்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள். ராமர் பாலம் குறித்த உண்மை நிலையை விளக்க திக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றார்.
-
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications