ஆற்காடு, தயாநிதி டெல்லி விரைகின்றனர்
சென்னை:திமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தின் முடிவை பிரதமரிடம் தெரிவிக்க ஆற்காடு வீராசாமி இன்று டெல்லி செல்கிறார். அதேபோல பிரதமரைச் சந்திக்க தயாநிதி மாறனும் டெல்லி செல்கிறார்.
நேற்று நடந்த திமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தயாநிதி மாறனின் அமைச்சர் பதவியை பறிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் கட்சியிலிருந்து நீக்குவதற்காக அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி டெல்லி செல்கிறார். நிர்வாகக் குழுவின் முடிவை பிரதமரிடம் தெரிவித்து தயாநிதி மாறனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமரிடம் அவர் திமுகவின் கோரிக்கையை தெரிவிக்கவுள்ளார்.
இதேபோல தயாநிதி மாறனும் பிரதமரை சந்திக்க இன்று டெல்லி விரைகிறார். அப்படியே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க அவர் முயல்வார் எனக் கூறப்படுகிறது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications