பொன்னேரி ஆற்றி்ல் அம்மன் சிலை கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
பொன்னேரி:பொன்னேரி அருகே ஆற்றில் அம்மன் சிலையை சிறுவர்கள் கண்டெடுத்துள்ளனர்.
பொன்னேரி அருகே கொற்றமலை ஆற்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மூன்றரை அடி உயரத்தில் ஒரு அம்மன் சிலை கிடைத்தது.
இதுகுறித்து உடனே ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி சற்குணத்திற்கும், கோட்டாசியர் சங்கீதாவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவரது உத்தரவின் பேரில் துணை வட்டாசியர்களும், வருவாய் ஆய்வாளரும் சம்பவ இடத்திற்கு வந்து சிலையை மீட்டு வட்டாசியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications