பிளஸ்டூ: டி.சி வாங்க ரத்த குரூப்பை தெரிவிக்க தேவையில்லை
சென்னை:பிளஸ்டூ மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில் (டி.சி) ரத்தப் பிரிவை குறிப்பிட வேண்டும் என்ற உத்தரவு நீக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பிளஸ்டூ முடித்த மாணவ, மாணவியரின் மாற்றுச் சான்றிதழில் அவர்களின் ரத்தப் பிரிவை குறிப்பிட வேண்டும் என பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவால் மாணவர்களும், பெற்றோர்களும் அதிர சிரமமத்திற்கு ஆளாகினர்.
இந் நிலையில், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு அளிக்கப்படும் மாற்றுச் சான்றிதழில் ரத்தப் பிரிவு குறிப்பிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு வருகிற 25ம் தேதித மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு மாற்றுச் சான்றிதழில் ரத்தப் பிரிவை குறிப்பிட வேண்டும் என்ற உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது.
ரத்தப் பிரிவு குறிப்பிடாமல் வழக்கம் போல மாற்றுச் சான்றிதழை வழங்குமாறு அனைத்துத் தலைமை ஆசிரியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications