காவிரி இறுதித் தீர்ப்பை எதிர்த்த மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
ஹைŸெல்லி:காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தனியார் அமைப்பு தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து பெங்களூரைச் சேர்ந்த காவிரி நீர் பயனீட்டாளர்கள் சங்கம் என்ற தனியார் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதை இன்று விசாரித்த நீதிபதிகள் சின்ஹா, மார்க்கண்டேய கட்ஜூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வழக்கு தொடர்ந்துள்ளன. எனவே இந்த மனுவை ஏற்க முடியாது என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications