ஹைதராபாத் குண்டு வெடிப்பு: 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:ஹைதராபாத்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீஸார் 2 பேரை கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் மெக்கா மசூதியில் குண்டு வெடித்து 14 பேர் பலியானார்கள். 40க்கு அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து மேலும் ஒரு செல்போன் குண்டும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதல் குண்டு வெடித்ததும் சம்பவ இடத்திற்கு பார்வையிட வரும் தலைவர்களுக்கு குறிவைத்து இந்த செல்போனை விட்டு சென்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications