சென்னை: சட்டக் கல்லூரி மாணவர்கள்பயங்கர சண்டை-20 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையில் உள்ள அரசு சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் இரு பிரிவினருக்கிடையே நடந்த கடும் மோதலில் 20 மாணவர்கள் காயமடைந்தனர்.
சென்னை அரசு சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் இரு பிரிவு மாணவர்களுக்கிடையே அவ்வப்போது உரசல் இருந்து வருவது வழக்கமாம். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்களுக்கிடையே கடும் மோதல் மூண்டது.
நள்ளிரவுக்கு மேல் அதிகாலை 1 மணியளவில் இரு பிரிவினரும் சிறு இரும்புக் குழாய்கள், மரக்கட்டைகள் உள்ளிட்டவற்றால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதில் 12 மாணவர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. 2 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. மொத்தமாக 20 மாணவர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications