விஜயகாந்த் வெல்வார், முதல்வர் ஆவார்வெற்றி முரசு கொட்டும்-பிரேமலதா
காஞ்சிபுரம்: கோடியில் ஒருவர் விஜயகாந்த். தேமுதிக ஆட்சியைப் பிடிக்கும், விஜயகாந்த் முதல்வர் ஆவார், தேமுதிகவின் முரசு சின்னம் விரைவில் வெற்றி முரசு கொட்டும் என்று விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் தேமுதிக மகளிர் அணி சார்பில் மகளிர் சுய உதவி குழு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பிரேமலதா பேசுகையில், தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே பல இன்னல்களைச் சந்தித்து வருகிறது. கல்யாண மண்டபத்தை இடித்துள்ளனர். ஆனால் அதற்கெல்லாம் விஜயகாந்த் பயப்படமாட்டார்.
மக்கள் மனதில் அவருக்கு இடம் இடக்கிறது. அவர்களிடமிருந்து அவரை பிரிக்க முடியாது. விஜயகாந்த் கோடியில் ஒருவர்.
நமக்கு யாருடனும் கூட்டணி வேண்டாம், மககள் கூட்டணியே போதும். தேமுதிக விரைவில் ஆட்சியை பிடிக்கும், விஜயகாந்த் முதல்வர் ஆவார். அவருக்கு வெற்றி முரசு கொட்டும்.
தற்போது பெண்களும் ஆண்களுக்கு நிகராக சம்பாதிக்க வேண்டியுள்ளது. அப்போதுதான் சமுதாயத்தி்ல பெண்களுக்கு சம உரிமைகள் கிடைக்கும். இங்கு தொடங்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழு பல்வேறு மாவட்டங்களுக்கு தொடரும்.
பெண்களுக்கு எதிராக பெண்களே உள்ளனர். இதை தவிர்க்க வேண்டும். வரதட்சணை, பெண் குழந்தை இறப்பு ஆகியவற்றிற்கு பெண்கள் தான் காரணம், இவற்றை பெண்கள் தடுக்க வேண்டும் என்றார் பிரேமலதா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications